Saturday, February 6, 2010

நட்பே

நட்பே

சங்கிலி உடைத்து எரி,
சிறகுகள் மாட்டிக்கொள்!
வா!
வின்னில் பரப்போம்,
கீதங்கள் அமைப்போம்!

No comments: